திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்

dc.contributor.authorSheliyna, S.
dc.date.accessioned2022-01-21T05:50:32Z
dc.date.accessioned2022-06-27T09:16:01Z
dc.date.available2022-01-21T05:50:32Z
dc.date.available2022-06-27T09:16:01Z
dc.date.issued2019
dc.description.abstractதமிழ் செய்த தவமாய் பிறந்தவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பொய்யாமொழிப்புலவர் எனப் பல பெயர்களால் அழைப்பர்.அவரால் இவ்வுலகுக்கு அருளப்பெற்ற திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகின்றது.இந்நூல் அறத்தைப் போற்றிய சங்கமருவிய காலத்திலெழுந்த நூல்களில்; தனக்கென சிறப்பினைப் பெற்றது. அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கின்றது. இதனை இயற்றிய வள்ளுவர் கி.மு. 2-5ம் நூற்றாணடிற்கு இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை.இருப்பினும் இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5136
dc.language.isootheren_US
dc.titleதிருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்.pdf
Size:
3.21 MB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description: