திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Abstract
தமிழ் செய்த தவமாய் பிறந்தவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பொய்யாமொழிப்புலவர் எனப் பல பெயர்களால் அழைப்பர்.அவரால் இவ்வுலகுக்கு அருளப்பெற்ற திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகின்றது.இந்நூல் அறத்தைப் போற்றிய சங்கமருவிய காலத்திலெழுந்த நூல்களில்; தனக்கென சிறப்பினைப் பெற்றது. அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கின்றது. இதனை இயற்றிய வள்ளுவர் கி.மு. 2-5ம் நூற்றாணடிற்கு இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை.இருப்பினும் இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகின்றது.