யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இலங்கையின் வட மாகாண பாடசாலை மாணவர்க்குரிய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளிலான தளம்பல்கள் : அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

dc.contributor.authorNithlavarnan, A.
dc.date.accessioned2022-01-21T07:00:14Z
dc.date.accessioned2022-06-27T05:14:08Z
dc.date.available2022-01-21T07:00:14Z
dc.date.available2022-06-27T05:14:08Z
dc.date.issued2015
dc.description.abstractஇலங்கையின் தேசிய பொதுப்பரீட்சைகளாக தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் வடமாகாண தற்போதைய பெறுபேறுகளை தேசிய மட்ட பெறுபேறுகளுடனும், ஏனைய மாகாணப் பெறுபேறுகளுடனும் ஒப்பிடும் போது வடமாகாணம் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே இந்நிலைமையை ஆய்வுசெய்து மேம்படுத்தவேண்டிய தேவை கல்விச் சமூகத்தினர் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எழுகின்றது. இவ்வாய்வானது அண்மைக்கால வடமாகாண பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் போக்கினை இனங்காண்பதுடன், குறைநிலைக்கு பொறுப்பான காரணங்களை இனங்காணவும் மற்றும் மேம்படுத்துவதற்கான எதிர்கால சிந்தனை, திட்டம் மற்றும் செயல்கள் பற்றியும் கவனம் செலுத்துகின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5162
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectயுத்தத்திற்கு பின்னரான சூழல்en_US
dc.subjectவட மாகாண பாடசாலை மாணவர்கள்en_US
dc.subjectபொதுப்பரீட்சைப் பெறுபேறுகள்en_US
dc.titleயுத்தத்திற்கு பின்னரான சூழலில் இலங்கையின் வட மாகாண பாடசாலை மாணவர்க்குரிய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளிலான தளம்பல்கள் : அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இலங்கையின் வட மாகாண பாடசாலை.pdf
Size:
11.13 MB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description:

Collections