காரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் ஓர் சமய இசையியலாய்வு.

dc.contributor.authorSuhanya, A.
dc.date.accessioned2024-09-27T08:54:14Z
dc.date.available2024-09-27T08:54:14Z
dc.date.issued2018
dc.description.abstractதமிழ்ப்பண்பாட்டு மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று சார்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. இந்த வகையிலே சைவத்தின் பொக்கிஷமாகத் திகழ்கின்ற தேவார முதலிகளுக்கு முதன்மையாக வைத்தெண்ணப்படும் காரைக்காலம்மையார் அவர்களுடைய பாடல்களில் இசை சார்ந்த குறிப்புக்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் நோக்கிலே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.en_US
dc.identifier.isbn978 – 81 – 930633-3-0(V-4)
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10793
dc.language.isootheren_US
dc.publisherதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறைen_US
dc.subjectபண்en_US
dc.subjectகானகாலம்en_US
dc.subjectஇசைரூபம்en_US
dc.subjectஇசைக்கருவிகள்en_US
dc.subjectஇசையனுபவம்en_US
dc.titleகாரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் ஓர் சமய இசையியலாய்வு.en_US
dc.typeBooken_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
காரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள்.pdf
Size:
5.84 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: