காரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் ஓர் சமய இசையியலாய்வு.
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை
Abstract
தமிழ்ப்பண்பாட்டு மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று சார்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. இந்த வகையிலே சைவத்தின் பொக்கிஷமாகத் திகழ்கின்ற தேவார முதலிகளுக்கு முதன்மையாக வைத்தெண்ணப்படும் காரைக்காலம்மையார் அவர்களுடைய பாடல்களில் இசை சார்ந்த குறிப்புக்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் நோக்கிலே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.