காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு

dc.contributor.authorChandralega, V.
dc.date.accessioned2022-11-21T05:33:16Z
dc.date.available2022-11-21T05:33:16Z
dc.date.issued1985
dc.description.abstractசுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 'திருத்தொண்டத்தொகை' 1 பேயர் என்ற காரைக்காலம்மையார் பற்றிய முதற் குறிப்பைத் தருகின்றது. இது பாடலின் அரைவரியிலமைந்த மிகச் சிறிய குறிப்பாகும். 'பேயர்' என்ற ஒரு விவரத்தை மட்டுமே இது தருகின்றது. 'திருத்தொண்டத் தொகை'யை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பியால் பின்னர் பாடப்பட்ட. 'திருத்தொண்டர் திருவந்தாதி' 2 காரைக்காலம்மை யார்பற்றிய முழுப்பாடலொன்றைக் கொண்டுள்ளது. அம்மையார் காரைக் காலில் தோன்றியதையும், இறைவன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்க விரும்பாது தலையால் ஏறிச் சென்றதையும் அதைக்கண்டு இறைவன் அம்மை' என்று பாராட்டியதையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8566
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleகாரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு.pdf
Size:
16.92 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: