வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள்

dc.contributor.authorKalaivani, R.
dc.date.accessioned2022-12-08T04:16:52Z
dc.date.available2022-12-08T04:16:52Z
dc.date.issued2000-07
dc.description.abstractஇந்துக்கள் வாழ்வில் இடம்பெறும் சடங்குமுறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது திருமணச் சடங்கு ஆகும். இந்து சமயம் தனிமனித வாழ்வினை நான்கு பருவங்களாக வகுத்துள்ளது. முதலாவது பிரம்மச்சாரியம் குழந்தைப் பருவம், கல்வி கற்றல் பருவம்: இரண்டாவது கிருகஸ்தம். கிருகம் - இல்லம், இல்வாழ்வு-இல்லறவாழ்வு பற்றியது. அறம் சார்ந்த வாழ்வாகவே ஒரு இந்துவின் குடும்ப வாழ்வு அவதானிக் கப்பட்டுள்ளது. இளையவரான ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்விற் சமூக ரீதியான அங்கீகாரம் பெற்றுத் தருவதே 'திருமணம் என்னும் நிகழ்வாகும்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8750
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleவேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள.pdf
Size:
7.17 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: