வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இந்துக்கள் வாழ்வில் இடம்பெறும் சடங்குமுறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது திருமணச் சடங்கு ஆகும். இந்து சமயம் தனிமனித வாழ்வினை நான்கு பருவங்களாக வகுத்துள்ளது. முதலாவது பிரம்மச்சாரியம் குழந்தைப் பருவம், கல்வி கற்றல் பருவம்: இரண்டாவது கிருகஸ்தம். கிருகம் - இல்லம், இல்வாழ்வு-இல்லறவாழ்வு பற்றியது. அறம் சார்ந்த வாழ்வாகவே ஒரு இந்துவின் குடும்ப வாழ்வு அவதானிக் கப்பட்டுள்ளது. இளையவரான ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்விற் சமூக ரீதியான அங்கீகாரம் பெற்றுத் தருவதே
'திருமணம் என்னும் நிகழ்வாகும்.