தீவக- கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு வேற்றுமைகள் - சமூக மற்றும் வரலாற்றியல் அடிப்படையிலான ஒப்பியல் நோக்கு

dc.contributor.authorArunthavarajah, K.
dc.date.accessioned2022-02-24T05:36:06Z
dc.date.accessioned2022-06-27T07:09:10Z
dc.date.available2022-02-24T05:36:06Z
dc.date.available2022-06-27T07:09:10Z
dc.date.issued2015
dc.description.abstractஇக்கட்டுரை தீவக – கேரள இஸ்லாமியர்களின் பண்பாட்டு வேற்றுமைகள் பற்றிய சமூக மற்றும் வரலாற்றியல் அடிப்படையிலான ஒரு ஒப்பீட்டு ஆய்வாக அமைகிறது. பொதுவாகப் பண்பாடென்பது மனித வாழ்கை முறைகளின் அடிப்படையில் தோற்றம் பெறுவதாகும். மேலும் மக்களது நடத்தைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் அகியவற்றின் தொகுப்பாகவும் இது காணப்படுகின்றது. கி.பி.7ம் நூற்றாண்டுகளில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் முஸ்லீம்களின் குடிப்பரம்பல் மெதுவாக அதிகரிக்க ஆரம்பித்த காலத்தினை அடிப்படையாக கொண்டு அவர்களதுபண்பாடும் நோக்கத்தக்கது. அதன்படி இந்தியாவின் கேரளா மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென்மேற்கே அமைந்துள்ள தீவுக் கூட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இஸ்லாமியர்களின் பண்பாடு சார்ந்த வேற்றுமைகளை இனங்காண்பது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும. இவ்வாய்வானது ஒப்பீட்டு ஆய்வு முறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கு முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.en_US
dc.identifier.isbn978-955-627-063-1
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5397
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectபூர்வீகம்en_US
dc.subjectமதக்கொள்கைen_US
dc.subjectசடங்குகள்en_US
dc.subjectபண்பாடுen_US
dc.subjectமலையாள இஸ்லாமியர்கள்en_US
dc.titleதீவக- கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு வேற்றுமைகள் - சமூக மற்றும் வரலாற்றியல் அடிப்படையிலான ஒப்பியல் நோக்குen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
Binder22.pdf
Size:
338.65 KB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description:

Collections