தீவக- கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு வேற்றுமைகள் - சமூக மற்றும் வரலாற்றியல் அடிப்படையிலான ஒப்பியல் நோக்கு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

University of Jaffna

Abstract

இக்கட்டுரை தீவக – கேரள இஸ்லாமியர்களின் பண்பாட்டு வேற்றுமைகள் பற்றிய சமூக மற்றும் வரலாற்றியல் அடிப்படையிலான ஒரு ஒப்பீட்டு ஆய்வாக அமைகிறது. பொதுவாகப் பண்பாடென்பது மனித வாழ்கை முறைகளின் அடிப்படையில் தோற்றம் பெறுவதாகும். மேலும் மக்களது நடத்தைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் அகியவற்றின் தொகுப்பாகவும் இது காணப்படுகின்றது. கி.பி.7ம் நூற்றாண்டுகளில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் முஸ்லீம்களின் குடிப்பரம்பல் மெதுவாக அதிகரிக்க ஆரம்பித்த காலத்தினை அடிப்படையாக கொண்டு அவர்களதுபண்பாடும் நோக்கத்தக்கது. அதன்படி இந்தியாவின் கேரளா மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென்மேற்கே அமைந்துள்ள தீவுக் கூட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இஸ்லாமியர்களின் பண்பாடு சார்ந்த வேற்றுமைகளை இனங்காண்பது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும. இவ்வாய்வானது ஒப்பீட்டு ஆய்வு முறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கு முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By