இலங்கையில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கைத்தொழிலாக்கம்: சாதனைகள், குறைபாடுகள், சவால்கள்
| dc.contributor.author | Kanthaiah, K. | |
| dc.date.accessioned | 2022-12-08T04:49:00Z | |
| dc.date.available | 2022-12-08T04:49:00Z | |
| dc.date.issued | 1993 | |
| dc.description.abstract | சேர்ந்த பரந்த கருத்தில் கைத்தொழிலாக்கம் என்பது, நவீன தொழில்நுட்ப அடிப்படை யில் பொருளாதாரத்தில் உள்ள எல்லாத் துறைகளிலும் உருமாற்றத்தை ஏற்படுத்து தல் எனக்குறிப்பிடலாம். ஆனால் பொது வாகக் கைத்தொழிலாக்கம் என்று கூறும் போது ஒரு குறிப்பிட்ட நவீன துறை அல்லது தொழில்களை மேம்படுத்தி வளர்ச் சியடையச் செய்தலையே குறிக்கும். கைத் தொழிலாக்கம் ஏற்படுகின்றபோது கைத் தொழில்துறையும் அதனோடு துணைத்துறையும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கூடுதலான பங்களிப்பைச் செய்வதையும் தொழிற்படையில் அதிகமா னோருக்கு வேலைவாய்ப்பினை வழங்குவ தையும், ஏற்றுமதிவருவாயில் கைத்தொழில் துறை பெரும் பங்களிப்புச் செய்வதையும் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் அனுபவங்களினூடாகக் காணக்கூடியதாக உள்ளது. 'குசுநெட்ஸ்' என்ற பொருளிய லாளர் கைத்தொழிலாக்கம் பற்றிக் கூறு கின்றபோது முதன்மை(விவசாயம்) துணைத் துறைகள் (கைத்தொழில்) என்பனவற்றிற் கிடையே காணப்படுகின்ற உற்பத்தி இடை வெளிகள் இல்லாமல்போகின்றது என்றும் கைத்தொழில் துறையே அபிவிருத்தியின் யந்திரமாகச் செயற்படும் என்றும் கூறு கின்றார். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடு களின் பொருளாதார அபிவிருத்தி-வளர்ச்சி என்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் என்ற குறிக்கோள் களை அடைவதற்குமாக இந்நாடுகளின் கைத்தொழிலின் அபிவிருத்தி முக்கியம் வாய்ந்ததொன்றாகக் கருதப்பட்டதோடு அனேகமாக நாடுகள் கைத்தொழில் உத்தியின் மூலமாகத் தமது பொருளாதார அபிவிருத்தி அணா குமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. சிலநாடுகள் இம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளன. புதிய கைத்தொழில் நாடுகளாகத் தம்மை இனங்கண்டுள்ள கிறிஸ், இஸ்ரவேல், போர்த்துக்கல், ஸ்பெயின், யூகோசிலேவியா, ஹொங் கொங், சிங்கப்பூர், தென்கொரியா, பிறே சில், ஆர்ஜந்தீனா, மெக்சிக்கோ போன்ற நாடுகளைக் கைத்தொழிலாக்கத்தினால் தமது பொருளாதார அபிவிருத்தியை ஏற் படுத்திய நாடுகள் எனக்கூறமுடியும். | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8760 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.title | இலங்கையில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கைத்தொழிலாக்கம்: சாதனைகள், குறைபாடுகள், சவால்கள் | en_US |
| dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- இலங்கையில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கைத்தொழிலாக்கம்.pdf
- Size:
- 10.84 MB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: