குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களின் பொருளாதார நிலை

Abstract

இலங்கையில் சமூகப் பொருளாதார அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு கைத்தொழில் உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி, சந்தைப்படுத்தல் போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு தற்போது அதிகளவாக காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது குச்சவெளி பிரதேச செயலர ; பிரிவில் அங்காடி வியாபாரத ;தில ; ஈடுபடும் பெண்களின் தற்போதய பொருளாதாரநிலையினை கண்டறிவதுடன் பொருளாதார காரணிகள் பெண்களின் பொருளாதார நிலையில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்துகின்றது என்பதனை ஆராய்வதாக அமைந்துள்ளது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By