சம்ஸ்கிருதமொழி வளத்திற்கு உரையாசிரியரின் பங்கு மல்லிநாதர் – ஓர் ஆய்வு.

dc.contributor.authorPathmanaban, S.
dc.date.accessioned2021-12-13T06:48:50Z
dc.date.accessioned2022-06-28T03:29:15Z
dc.date.available2021-12-13T06:48:50Z
dc.date.available2022-06-28T03:29:15Z
dc.date.issued2012
dc.description.abstractசாஸ்திரீய மொழியாகி சம்ஸ்கிரு மொழியின் இலக்கியவளம் ரசனை மிக்கது. சம்ஸ்கிருத காவியவியலாளர்கள் இலக்கியங்களின் சிறப்பம்சங்களை விளக்கி நிற்கின்றனர். உயர்ந்த தரம்மிக்க சம்ஸ்கிருத இலக்கியங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிபுரிவன உரைகள் ஆகும். இவ்வுரை ‘வியாக்யானம்’ என்று அழைகக் ப்படும். பெயரிட்டு உரையெழுதும் சிறப்பும், உரைகளுக்கு உரையெழுதும் சிறப்பும் சம்ஸ்கிருத மொழிக்குண்டு. அவ்வகையில் மஹாகாவ்ய இலக்கியங்களுக்கு உரையெழுதி உயர்வு பெற்றவர் மல்லிநாதர் ஆவார். உரையாசிரியர்களது உரைவளமும் இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கு உரிய இடமளிக்கப்பட வேண்டிய தேவையும் உணர்த்தப்படுகிறது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4539
dc.language.isootheren_US
dc.subjectசாஸ்திரீயமொழிen_US
dc.subjectசம்ஸ்கிருதம்en_US
dc.subjectவியாக்யானம்en_US
dc.subjectசஞ்ஜீவினீen_US
dc.titleசம்ஸ்கிருதமொழி வளத்திற்கு உரையாசிரியரின் பங்கு மல்லிநாதர் – ஓர் ஆய்வு.en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
6 சம்ஸ்கிருதமொழி வளத்திற்கு உரையாசிரியரின் பங்கு.docx
Size:
19.43 KB
Format:
Microsoft Word XML

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description:

Collections