இந்துக்களின் வாழ்வியலில் அறம்

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Proceedings, South Eastern University International Arts Research Symposium

Abstract

இந்துக்களின் உலகியல் வாழ்வு இல்லறம் துறவறம் எனும் பகுப்பு முறையில ; அமைந்திருத ;தலானது மனிதனது வாழ்வு முழுவதும ; அறத ;திலே தான் தங்கியிருக்கிறது என ;பதை வற ;புறுத ;துவதாகக் கொள்ளலாம ;. மனிதன் தனக்கென வரையறுத ;துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம ; எனக் கூறப்படுகிறது. மனித நடத ;தைஇ குறிப்பிட்ட ஒரு சமுதாயத ;தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள ;ளும் முடிவையே ஒழுக்கமாகக் கொண்டனர். இதனால ; தனிமனித நடத ;தை பெரும்பாலோரால ; பின்பற்றப்பட ;ட பொழுது ஒழுக்கம் எனும் பண்பாக மலர்ந்துஇ வாழ்க ;கை நெறியாக மாண்புற்றது. இதுவேஇ இந்துக்களின் வாழ்வின் அறமாயிற ;று. இந்து அறமானதுஇ இந ;து இலக்கியங்கள் பலவற ;றிலும ; எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன. அவற ;றுள் கி.பி 12ஆம ; நூற ;றாண்டில ; கச்சியப்ப சிவாச்சாரியரால ; எழுதப்பெற ;ற தமிழ்க்காவியம் கந்தபுராணம்இ நல ;ல பல வாழ்வியல ; நெறிகளை- அறக்கருத ;துக்களை விரித ;துரைக்கின்ற தன்மை சிறப ;பாகும். 'கந்த புராணத்தில் இல ;லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல ;லை' என்பார்கள். இந்நிலையில ;இ இந ;து வாழ்வியல ; நெறிகளைஇ 'இந்துக்களின் வாழ்வியலில் அறம் - கந்தபுராணத்தை அடிப ;படையாகக் கொண்டது' எனும ; தலைப்பிலான கட்டுரையினூடாக வெளிப ;படுத ;தப்படுகிறது. விவரண ஆய்வு முறையினைப் பயன்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரை மேற ;கொள்ளப்பட ;டுள்ளது. மேலும்இ கந்தபுராணத்தில் காணப்படும் அறக்கருத ;துக்கள் இந்துக்களின் வாழ்வியலைச் செம்மைப்படுத்தவல ;லன என்பதை வெளிப்படுத்துவதாகவே இவ்வாய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By