யாழ்ப்பாணப் பிரதேச மணற்படிவுகளின் தோற்றமும் பரவலும் : கொலோசீன் கால கடற்பெருக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட முறையிலான ஓர் புவியியல் நோக்கு.

Abstract

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் மணற்படிவுகளின் தோற்றம் எக்காலத்தில் இடம் பெற்றிருக்கக் கூடும் என்பது பற்றியும் இப்படிவுகளின் புவிவெளியுருவ செயன்முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By