தமிழ் மொழியின் இருநிலைத் தன்மை : இறந்தகால தெரிநிலை வினைமுற்றுக ;களை அடிப்படையாகக் கொண்ட விளக்கமுறை மொழியியல் ஆய்வு.
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
மொழியின் இருநிலைத் தன்மை அல்லது இரட்டை வழக்கு (னுபைடழளளயை) பற்றிய படிப்பு சழுதாய மொழியியலின்
ஒரு அங்கமாக விளங்குவதுடன் தமிழ ; மொழியில் தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்து வருவதாக
நம ;பப ;படுகின்றது1
. சமுதாய மொழியியலாளரினால் 'தமிழ ; மொழி மிகக் கடுமையான இருநிலைத் தன்மை
மொழி' (ர்iபாடல னுபைடழளளiஉ) என்று கூறப்படுகின்றது2
. தமிழ ; மொழியின் தெரிநிலைவினைச் சொற்களின்
இருநிலைத் தன்மை பற ;றிய ஆய்வும் இவ் உண்மையைப் புலப்படுத்துகின்றது. தமிழ் மொழியின் இரட்டை
வழக்குப் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலானவை சமுதாய மொழியியல் அடிப ;படையில் அமையப ;பெற ;றிருப ;பதுடன ;
ஒரு சில விளக்கமுறை அடிப ;படையிலும் ஆராயப ;பட்டுள்ளன. இவ ; ஆய ;வானது யாழ்ப்பாணப ; பேச்சு வழக்கில ;
பயின்று வருகின்ற தெரிநிலை வினைச ; சொற்களின் இறந ;தகால இடைநிலைகளின் ஒலியமைதியினை, இரட்டை
வழக்கினை வரையறை செய ;யும் முக்கிய கூறான இலக்கிய வழக ;கிலிருந்து வேறுபடுத ;தி விளக்கமுறை
மொழியியல் அடிப ;படையில் ஆராய ;வதனையே நோக ;கமாகக் கொண்டுள்ளது. தமிழ ; மொழியின் இரு
வழக்குகளிலும் இறந ;தகால வினைச ; சொற்கள் குறிப ;பாக செயற ;படுபொருள் குன்றியவினை மற ;றும ;
செயப ;படுபொருள் குன்றாதவினை ஆகியன வௌ ;வேறு ஒலியமைதியைக் கொண்ட இடைச ;சொற்களை ஏற ;று
மொழியில் பயின்று வருவதை அவதானிக ;க முடிந்தது. அத ;துடன ; அவ ; வினைச ;சொற்கள் ஏற ;கும் திணை, பால்,
எண ;, இட விகுதிகளும் இரு வழக்குகளிலும் வேறுபடுகின்றன. இவ ; ஆய ;வில் வினைச ; சொற்கள், அவற ;றின ;
மொழி ஈறுகள் மற ;றும் அவை ஏற ;கும் கால இடைநிலைகளின் அடிப ;படையில் பாகுபடுத ;தப ;பட்டுள்ளன. தமிழ ;
மொழித ; தெரிநிலை வினைச ; சொற்களின் இத்தகைய இரட ;டை வழக்குநிலையானது தாய்மொழியாகத ; தமிழ ;
மொழி கற ;போருக்கும் இரண ;டாம் மொழியாகத ; தமிழ ; கற ;போருக்கும் பெரும் பிரச ;சனையாக அமைவதனை
அறியமுடிகின்றது. எனவே தமிழ ; பயிற்றுவிக்கும் மொழியாசிரியர்களும ; பாட நூலாக்கத்தில் ஈடுபடும ;
தமிழறிஞர்களும் தமிழ ; மொழித ; தெரிநிலை வினைச ; சொற்களின ; இரட்டை வழக்கு பற்றிய முழுமையான
விளக்கத ;தினைப ; பெற ;று தமிழ ; மொழிப ; பாடநூல்களில் அவற ;றுக்கான இலக்கணத ;தினையும் உள்ளடக்குவதன ;
அவசியம் குறித ;து சிந ;திப ;பதுடன ;, பேச்சு வழக்கு தொடர்பான அவர்களது மனப ;பாங்குகளிலும் மாற்றத ;தினை
ஏற ;படுத்த வேண ;டும் என்பதனை இ ; ஆய ;வு பரிந்துரை செய ;கின்றது.