சிறுவர்களும் அசைவுகளுக்கூடான கல்வியும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
அறிகையாற்றல் , எழுச்சியாற்றல், உடலியக்க ஆற்றல் , என்ற முப்
பபெரும் ஆட்சித்துறைகளுடன் இணைந்து நிற்கும் சிறுவர்க்கான அசைவுக் கல்விபற்றிய நோக்கு அண்மைக்காலத்தைய கலைத்திட்டங்களிலே பெரிதும் மீளவலியு றுத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்களின் அறிகையாட்சிச் செயற்பாடுகள் நேரடியான தாயும், அருவமற்ற தாயும், புலன் வழிப் பட்டதாயும், இருக்கின்றன. அவர்களின் அறிவுக் கோலங்களும் அசைவுக் கோலங் களும் நேருக்குநேர் இணைப்புக்களைக் கொண்டிருப்பதனால், சிறுவர்களை விளங்கிக் கொள்வதற்கு அசைவுகளை விளங்கிக் கொள்ளவேண்டியுள்ளது. இந் நிலையில் அசைவுக் கல்வி தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தல் கற்பித் தலியலை வளம்படுத்துவதற்கு உதவுவ தாயும் , ஆசிரிய அறிவு வீச்சு மேம் பாட்டின் வழியான வாண்மை விருத்திக்குத் துணைசெய்வதாகவும் அமைகின்றது.