இக்காலத் தமிழிலக்கணம் பேசும் காலங்கள் ஓர் விளக்கமுறை ஆய்வு

dc.contributor.authorSenthuran, S.
dc.date.accessioned2024-08-20T06:13:18Z
dc.date.available2024-08-20T06:13:18Z
dc.date.issued2020
dc.description.abstractதமிழ் மொழியில் பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் இடையே இலக்கண அமைப்பில் வேறுபாட்டை அடையாளம் காணமுடிகின்றது. காலங்களின் அமைப்பினைப் பொறுத்த வரையில் மரபிலக்கணமும் இக்காலத் தமிழ் இலக்கணமும் மூன்று வகை எனக் குறிப்பிடுகின்றன. எனினும் பேச்சுத் தமிழில் சூழ்நிலைகளிற்கு ஏற்ப வினைச்சொற்கள் மட்டும் காலத்தினை அடையாளப்படுத்துகின்றன என்பதனைக் குறிப்பிட முடியாது. இவ் ஆய்வானது யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சுத் தமிழினை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டுள்ளது. ஆய்வானது விளக்கமுறை ஆய்வு முறையினைக் (Descriptive Method) கொண்டமைந்துள்ளதுடன் தரவு சேகரிப்பதற்கான பிரதான முறையாக நேரடி அவதானிப்பு முறை (Direct Obserration Method) ஆய்வாளனால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அன்றாடம் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் உள்ள தொடர்பாடல் சூழ்நிலைகள் பல அவதானிக்கப்பட்டு ஆய்விற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. நூறு மாதிரி எடுப்புக்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் நோக்கமாக இக்காலத் தமிழ் இலக்கணத்தில் காலங்களின் நுட்பமான அம்சங்களினை வெளிக்கொணர்வதாக அமைகின்றது.en_US
dc.identifier.isbn978-955-44441-3-3
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10738
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectஇக்காலத் தமிழ் இலக்கணம்en_US
dc.subjectகாலங்கள்en_US
dc.subjectபேச்சுத்தமிழ்en_US
dc.subjectமரபிலக்கணம்en_US
dc.titleஇக்காலத் தமிழிலக்கணம் பேசும் காலங்கள் ஓர் விளக்கமுறை ஆய்வுen_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் நிகழ்கால அமைப்பு ஓர் உருபனியல் ஆய்வு.pdf
Size:
6.28 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: