விவசாய நிலப்பயன்பாடுகளுக்கான நிலப்பொருத்தப்பாகுபாடு. தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாகப் பிரிவை சிறப்பாகக் கொண்ட ஒரு ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் உதவி அரசாங்க அதிபர் எல்லைக்குட்பட்ட பிரிவுக்கான விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நில வளங்களின் பயன்பாட்டுப் பொருத்தத்தன்மை பௌதீகதர அடிப்ப டையிலும் பயிர்களின் தேவையடிப்படையிலும் அளவுசார் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு பாகுபடுத்தப்பட்டிருக்கின்றது. முக்கிய சில பயிர்வகைக ளின் பொருத்தத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.