தமிழிலக்கணப் பாற்பகுப்பின் அடிப்படை
| dc.contributor.author | Raguparan, K. | |
| dc.date.accessioned | 2022-12-06T04:28:25Z | |
| dc.date.available | 2022-12-06T04:28:25Z | |
| dc.date.issued | 2004-03 | |
| dc.description.abstract | தமிழ்மொழியின் பாற்பகுப்பை இலக்கண ஆசிரியர்கள் என்ன அடிப்படையில் மேற் கொண்டார்கள் என்று ஆராய்வதாய் அமைவது இக்கட்டுரை. தமிழின் பாற்பகுப்பு விடயத்தில் குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டும் விமர்சனங்கள் மறுதலிக்கப்படுகின்றன. அதேவேளை தமிழின் பாற்பகுப்பு, பொருட்களின் இயற்கைத்தன்மை கண்டே மேற்கொள் ளப்பட்டது என்றவாறான பாராட்டுரைகளும் பொருத்தமானவை அல்ல என்பதை உணர்த்துவதாக, சொற்களின் அமைப்பின் அடிப்படையிலேயே வாக்கிய அமைப்பின் பிரதான உறுப்பான வினைமுற்றின் ஈறுகளை அடிப்படையாகக் கொண்டே தமிழின் பாற்பகுப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மை ஆதாரபூர்வமாக இக்கட்டுரையில் நிறுவப்பட்டுள்ளது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8714 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.title | தமிழிலக்கணப் பாற்பகுப்பின் அடிப்படை | en_US |
| dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- தமிழிலக்கணப் பாற்பகுப்பின் அடிப்படை.pdf
- Size:
- 9.37 MB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: