யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் ஆவணவாக்கற் செயற்றிட்டம்

Abstract

மிகப்பழமை வாய்ந்ததும் தென்னாசியாவின் சிறந்த நூற்சேர்க்கையைக் கொண்டிருந்ததுமான யாழ்பப் hணப் பொதுசன நூலகமானது 1934ஆம் ஆணடி; லிருநது; பெரு வளரச் ச் p பெறறு; வநத் து. 1981இல் இந் நூலகத்தின் விலைமதிப்பற்ற நூற்சேர்க்கை தீயுடன் சங்கமமாகியது. அவ்வாறானதொரு நிகழ்வு இனி எப்போதும் நிகழாதிருக்க ஆவணங்களைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டநிலையில்பொதுசனநூலகத்தின்ஆவணக்காப்பாகப்பகுதியில்காணப்படும்அரியதகவல் சாதனங்களைப் பாதுகாப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆவணவாக்கல் செயற்றிட்டம் நூலகத்தில்;அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. ஒரு பிரதேசத்தின் சமூக, கலை, கலாசார அம்சங்களைப் பேணும்; இடமாகப் பொது நூலகங்கள் இருக்க வேண்டுமென்பதுடன், அப்பிரதேசத்திற்கென்றே உரிய தனித்துவமான அம்சங்களைப் பேணிப்பாதுகாக்கும் இடமாகவும், தொழிற்படுவது பொருத்தமானது ஆகும். அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்தின் ஆவணக்காப்பகப் பகுதியானது வடபிரதேசத்திற்கான ஆவணச்சேகரிப்பு மையமாகச்செய்றபட்டுவருகின்றது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By