முன்பள்ளிக் குழந்தைகளிடையே காணப்படும் பிரச்சினைகள்

Abstract

ஆய்வுச் சுருக்கம் சமூகத்தில் மேல்நோக்கிய அசைவை ஏற்படுத்தும் கல்வி நிலைகளில் முன்பள்ளிப் பருவக் கல்வியின் நோக்கமும், அதன் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுவதோடு, இன்றைய சூழலில் அக்குழந்தைகள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By