திருமுறைகள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் சமய இசையியல் ஆய்வு

dc.contributor.authorSuhanya, A.
dc.date.accessioned2024-09-05T05:08:19Z
dc.date.available2024-09-05T05:08:19Z
dc.date.issued2016
dc.description.abstractசைவ சமய மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம்.காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று சார்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. இந்த வகையிலே சைவத்தின் பொக்கிஷமாகத்திகழ்கின்ற திருமுறைகளிலே கலைகளுள் முதன்மையாக வைத்தெண்ணப்படும் இசை சார்ந்தகுறிப்புக்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் நோக்கிலே இவ்வாய்வுக்கட்டுரை தொடர்கின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10773
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectபண்en_US
dc.subjectகானகாலம்en_US
dc.subjectஇசைரூபம்en_US
dc.subjectஇசைக்கருவிகள்en_US
dc.subjectஇசையனுபவம்en_US
dc.titleதிருமுறைகள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் சமய இசையியல் ஆய்வுen_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
10. திருமுறைகள் சுட்டும் இசைக்கூறுகள்-2-13.pdf
Size:
4.6 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: