சமயங்களும் சமகால உரையாடல்களும்

dc.contributor.authorPhilip Sudhakar, S.
dc.date.accessioned2026-01-19T04:07:39Z
dc.date.available2026-01-19T04:07:39Z
dc.date.issued2024
dc.description.abstractகீழ்க்கண்ட கேள்விகளால் எனது ஆய்வுக் கட்டுரையை மேம்படுத்த விரும்புகிறேன்: சமூக எதார்த்தங்களை உள்வாங்குவதில் சமயங்களுக்கு உள்ள சிக்கல்கள் யாவை? சமூகச் சிந்தனை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் சமகாலத்தில் சமயங்களின் பங்களிப்புகளாக எவற்றைக் குறிப்பிட முடியும்? சமுதாயம் - பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்ற தளங்களில் சமயம் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன? வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிற சமயங்கள் சமூகத்தில் பற்றியெரியும் எந்தச் சிக்கல்களையும் கவனிப்பதில்லை என்கிற எதார்த்த நிலைக்கான காரணங்கள் எவை? பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்றவற்றின் வெளிச்சத்தில் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைவுப்படுத்திக் கொள்ள சமயங்கள் எத்தகைய உரையாடல்களை மேற்கொள்ளலாம்? எனது ஆய்வு சமயங்களின் கடந்த காலச் சமூகப் பங்களிப்புகளை அலசி ஆராய்வதோடு நிகழ்காலத்தில் அவற்றின் நேர்மறையான, முற்போக்கான பங்களிப்புகளையும் கணக்கில் கொள்கிறது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12026
dc.language.isootheren_US
dc.publisherUniversity of jaffnaen_US
dc.subjectசமூகச் சிக்கல்கள்en_US
dc.subjectசமயங்கள்en_US
dc.subjectபண்பாட்டு மாற்றங்கள்en_US
dc.titleசமயங்களும் சமகால உரையாடல்களும்en_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சமயங்களும் சமகால உரையாடல்களும்.pdf
Size:
149.99 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections