விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை : ஓர் ஒப்பீட்டு ஆய்வு

dc.contributor.authorRagunathan, K.
dc.date.accessioned2022-10-31T05:43:21Z
dc.date.available2022-10-31T05:43:21Z
dc.date.issued2004
dc.description.abstractவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது பன்மைத்தன்மை கொண்ட, முரண்பாடுகளை யுடைய ஒரு சமுதாய அமைப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. இவ் ஆய்வானது இப் பிரதிநிதித்துவமுறை உருவாக்கத்திற்கான பல்வேறு பின்னணிகள் பற்றியும், அதன் வெவ்வேறு வகைகள் பற்றியும் கோட்பாட்டு , மற்றும் நடைமுறை ரீதியான அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு தேர்தல் முறைகளதும் தன்மைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் அவை பற்றிய மதிப்பீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றதுen_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8362
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை : ஓர் ஒப்பீட்டு ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை ஓர் ஒப்பீட்டு ஆய்வு.pdf
Size:
8.71 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: