விஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சி

dc.contributor.authorTharani, K.
dc.contributor.authorPiratheeban, K.
dc.contributor.authorRasanayagam, J.
dc.date.accessioned2025-01-27T05:08:35Z
dc.date.available2025-01-27T05:08:35Z
dc.date.issued2024
dc.description.abstractநிலைபேறான அபிவிருத்திக்கு ஏற்றதான மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு விஞ்ஞானக்கல்வி இன்றியமையாததாகின்றது. மாணவர்களை விருத்தி அடைந்த விஞ்ஞான சிந்தனைக்குத் தேவையான செயற்றிறன் மிக்க கற்றலில் ஆசிரியர்கள் பின்பற்றும் கற்பித்தல் முறைகள் : (M =2.72, SD= .5730)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (M = 3.14 , SD= .7431)> கற்றல் சூழலை உருவாக்குதல் (M = 2.94 ,SD= .7668)> மாணவர் அடைவுமட்டங்கள் (M =3.30 , SD= .8850) போன்றவற்றின் சராசரிகள் கணிக்கப்பட்டன. ஆசிரியர்களின் தரவுகளின் அடிப்படையில் பின்பற்றும் கற்பித்தல் முறைகள்(M =3.40 , SD= .3507)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (M =3.72 , SD= .4817)> கற்றல் சூழலை உருவாக்குதல் : (M =3.78 , SD= .4593)> மற்றும் மாணவர் அடைவு மட்டங்கள் (M =3.95, SD= .848) போன்றவற்றின் சராசரிகள் கணிக்கப்பட்டன. இவற்றின் அவதானிப்பின் அடிப்படையில் Independent sample t-test மேற்கொள்ளப்பட்ட போது பின்பற்றும் கற்பித்தல் முறைகள் (P= .066)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (P=.106)> கற்றல் சூழலை உருவாக்குதல் (P=.436)> மாணவர் அடைவுமட்டங்கள் (P=.070) ஆகிய நான்கு பரிமாணங்கள் சார்பாகவும் மாணவர்களின் புலக்காட்சிக்கும் ஆசிரியர்களின் புலக்காட்சிக்கும் இடையே பொருண்மையான வேறுபாடு காணப்படவில்லை. ஆகவே, விஞ்ஞானபாட ஆசிரியாக் ளின் வாண்மைத்திறனானது மாணவர்களின் வினைத்திறனான கற்றல் செயற்பாட்டில் சிறந்தமுறையில் செல்வாக்குச் செலுத்துவதாகவே ஆசிரியர்களும் மாணவர்களும் கருதுகின்றார்கள். எனவே, இம்மாணவர்களின் கல்விப் பெறுபேற்றின் மாறுபாட்டில் ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தவிர்த்;து செல்வாக்கு செலுத்தக்கூடிய ஏனைய காரணிகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் பெறுபேறுகளை மேலும் அதிகரிக்கச் செய்து நாட்டினுடைய நிலைபேறான அபிவிருத்திக்கு ஏற்றதான மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.en_US
dc.identifier.citationTharani, K., Piratheeban, K., & Rasanayagam,J. (2023). விஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சி.Proceedings of Jaffna Science Association, 2024, 43.en_US
dc.identifier.issn1800-1289
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11003
dc.language.isootheren_US
dc.publisherJaffna Science Associationen_US
dc.subjectவாண்மைத்திறன்en_US
dc.subjectகற்றல் சூழல்en_US
dc.subjectதொழில்நுட்ப அறிவுen_US
dc.subjectவினாக்கேட்டல் நுட்பங்கள்en_US
dc.subjectகற்பித்தல் முறைen_US
dc.titleவிஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சிen_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
விஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சி.pdf
Size:
182.04 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections