விஞ்ஞான வளர்ச்சியில் முறையியல்கள்: கட்டமைப்பும் பிரயோகமும்

dc.contributor.authorThileepan, R.T.
dc.contributor.authorRubavathanan, M.
dc.date.accessioned2023-07-14T08:37:32Z
dc.date.available2023-07-14T08:37:32Z
dc.date.issued2020
dc.description.abstractவிஞ்ஞான வளர்ச்சியில் அறிவைக் கட்டமைப்பதில் முறையியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இம்முறையியல்கள் அறிவைக் கட்டமைப்பதை இலக்காகக் கொண்டு அறிபவனுக்கும், அறியப்படும் விடயங்களுக்குமிடையிலான தொடர்புகளை வரையறை செய்து புதிய உண்மைகளையும், புதுமை காணல்களையும் வெளிக்கொணர்வதற்கு அடிப்படையாக விளங்குகின்றன. ஒரு பக்கம், விஞ்ஞான வளர்ச்சியின் பொருட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வின் நிமித்தம் அவ்வாய்விற்குப் பொருத்தமான முறையியல்கள் பயன்படுத்தப்பட்டு அறிவானது கட்டமைக்கப்படுகின்றது.en_US
dc.identifier.isbn978-624-95504-2-1
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9611
dc.language.isootheren_US
dc.publisherIfna Publicationen_US
dc.titleவிஞ்ஞான வளர்ச்சியில் முறையியல்கள்: கட்டமைப்பும் பிரயோகமும்en_US
dc.typeBooken_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
விஞ்ஞான வளர்ச்சியில் முறையியல்கள் கட்டமைப்பும் பிரயோகமும்.pdf
Size:
20.64 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections