யாழ்ப்பாணக் குடாநாட்டின் உருவாக்கமும் அதன் உருவவியல் அமைப்பும் விமானப்பட அடிப்படையிலான ஆய்வு
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இலங்கையின் தலைப்பாகம் போன்று காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட் டின் உருவாக்கம் புவிச்சரிதவியல் கால அட்டவணையில் மயோசின் காலத் துடன் (ஏறத்தாள 22.5-5.0 மில்லியன் வருடங்கள்) ஆரம்பிப்பதாக பொது கூறப்பட்டாலும் அதன் உருவவியல் அமைப்புக்களை ஆராயும் பொழுது மயோசின் படிவுப்பாறைகளுக்குக்கீழ் காணப்படும் அடித்தளப்பாறை களின் அமைப்புக்களின் (Structure) உருவாக்கத்துடனும், ஒழுங்கமைப்புடனும் குடாநாட்டின் உருவவியல் தொடர்புபட்டதாக கருதப்படக்கூடியதாக உள் ளது. ஆய்வின் முடிவில் அடித்தளப் பாறைகளின் அமைப்பியலே குடாநாட் டின் உருவவியலைப் பெரிதும் நிர்ணயிப்பதாக அனுமானிக்கக்கூடியதாகவுள்ளது.