சைவசித்தாந்த தர்க்கவியற் செல்நெறியில் சைவப்பிரகாசனம்

dc.contributor.authorசெல்வமனோகரன், தி.
dc.date.accessioned2022-01-07T08:35:17Z
dc.date.accessioned2022-06-28T03:24:48Z
dc.date.available2022-01-07T08:35:17Z
dc.date.available2022-06-28T03:24:48Z
dc.date.issued2017
dc.description.abstractசைவசித்தாந்தம் இந்திய மெய்யியற் பரப்பில் தனக்கான தனியிடத்தைக் கொண்ட ஒரு தத்துவம் ஆகும். இலங்கைவாழ் சைவர்கள் பின்பற்றும் பெருந்தத்துவமாக இது திகழ்கிறது. இச்சைவசித்தாந்த செல்நெறியின் இருண்ட காலமாகத் திகழும் காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் அதனை மீட்டுருவாக்கம் செய்ய எழுந்த அறிஞர்களுள் இலங்கையர்களும் கணிசமானவராவர். அவர்களுள் சிவசங்கர பண்டிதருக்குத் தனியிடம் உண்டு. அவரெழுதிய சைவப்பிரகாசனம் தமிழில் எழுந்த சைவசித்தாந்த தர்க்கவியல் சார்ந்த முதல் உரைநடை நூலாகும். அதனைப் பகுப்பாய்வு, விவரணம் எனும் ஆய்வு முறையியல்களினூடு இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4893
dc.language.isootheren_US
dc.subjectசங்கரபண்டிதர்en_US
dc.subjectசைவப்பிரகாசனம்en_US
dc.subjectசைவசித்தாந்தம்en_US
dc.subjectபிராமணம்en_US
dc.subjectஅட்டபதார்த்தங்கள்en_US
dc.titleசைவசித்தாந்த தர்க்கவியற் செல்நெறியில் சைவப்பிரகாசனம்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சைவசித்தாந்த தர்க்கவியற் செல்நெறியில்.pdf
Size:
16.97 MB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description:

Collections