கந்தபுராணம் காட்டும் முருக வடிவங்கள்

Abstract

கந்தபுராணம் முருகபரத்துவத்தையும், முருகவடிவங்களையும் சிறப்பாகச் சித்திரிக்கும் சைவப் பேரிலக்கியமாக விளங்குகின்றது. முருக வடிவங்கள் பற்றிய விரிவான விபரங்களைத் தமிழில் கூறும் கூறும் முதற் பேரிலக்கியம் என்ற சிறப்பு கந்தபுராணத்திற்கேயுண்டு. முருகவழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது முருக வடிவங்களாகும். இவ்வாய்வு கந்தபுராணத்தில் கூறப்படும் முருகவடிவங்களை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By