கல்வியைத் தனியார் மயப்படுத்தலும், சந்தைப்படுத்தலும்

Abstract

அரசு நிதி, நிர்வாக பலவீனங்களினால் கல்வியை தனியாரிடம் விடவேண்டியதாயிற்று. தனியார் துறையினர் விஷேடமான நலன்களை பெற்றோருக்கு திறமையான சந்தைப்படுத்தலைப் பயன்படுத்தினர், எனினும் நாடுகளின் அனுபவங்கள் அரசமேற்பார்வையுடனான தனியார் துறைக்கல்வியை சந்தைப்படுத்துவதே எதிர்காலத்தில் சாத்தியமானது என்பதை வலியுறுத்துகின்றன.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By