தொழில் வாழ்க்கையோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்கள்
| dc.contributor.author | Sathyaseelan, A. | |
| dc.date.accessioned | 2022-12-08T04:54:49Z | |
| dc.date.available | 2022-12-08T04:54:49Z | |
| dc.date.issued | 2000-07 | |
| dc.description.abstract | கல்வியின் நோக்கங்கள் பலவாறாக அமைந்தாலும் இன்றைய நிலையில் தொழில் வாழ்க்கையுடன் இணைவு பெறுதல் என்பது அதன் மிக முக்கிய நோக்கமாகின்றது. அந்நோக்கினை டூயி, காந்தி, கார்ல்மாக்ஸ் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். கல்வி-அபிவிருத்திக் கிடையிலான இடைவினையுறவு, கல்வி மனிதவளம் மீதான முதலீடு போன்ற புதிய சிந்தனைகள் உருவாகிய சூழலானது தொழில் வாழ்க்கையுடனிணைந்த கல்வி என்ற கருத்திற்கு வலுக்கூட்டியது. அந்தவகையில் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்களைச் சிறிது நோக்குவோம். | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8762 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.title | தொழில் வாழ்க்கையோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்கள் | en_US |
| dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- தொழில் வாழ்க்கையோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு.pdf
- Size:
- 9.84 MB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: