கற்றலில் கட்டுப்பாடு

dc.contributor.authorAarumugam, V.
dc.date.accessioned2022-12-05T07:32:07Z
dc.date.available2022-12-05T07:32:07Z
dc.date.issued1985
dc.description.abstractஒருவன் தான் மேற்கொள்ளும் முயற்சியில் ஒரே நோக்குடன் செய லாற்ற முனையும்போதே அவனுக்கு வெற்றி கிட்டுகின்றது. தான் எடுத் துக்கொண்ட கருமத்தில் கண்ணாயிருக்க வேண்டியதால் தன்னுடைய மனத்தை அலையவிடாமல் ஒரு நிலைப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. மனத்தை அடக்கியாள மாட்டாதவன் வேறெந்த ஆற் றல்களைப் படைத்திருந்தாலும் வாழ்வில் ஏற்றங்காண்பது அருமை. காட் டில் தன்னிச்சையாகத் திரியும் குரங்கு மரத்துக்கு மரம், கொப்புக்குக் கொப்புத் தாவித் திரிவதைப்போலவே கட்டுப்பாடற்ற மனமும் அலைகின்ற தென்பதனாலேயே அதனை ‘மனமென்னும் குரங்கு' என்று அழைப்பர். மற்றெல்லாவற்றிலும் மனம் ஒரு வழிநின்று செயற்படுவது கற்றலுக்கு இன்றியமையாததாகும். இத்தனித்துவ இயக்கத்தையே கட்டுப்பாட்டின் மூலம் நெறிப்படுத்த விழைகின்றோம்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8693
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleகற்றலில் கட்டுப்பாடுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
கற்றலில் கட்டுப்பாடு.pdf
Size:
5.09 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: