இலங்கையிற் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள்
| dc.contributor.author | Krishnarasa, S. | |
| dc.date.accessioned | 2022-11-16T04:20:42Z | |
| dc.date.available | 2022-11-16T04:20:42Z | |
| dc.date.issued | 2004 | |
| dc.description.abstract | இலங்கையின் வெண்கலப்படி மக்கலை வரலாற்றில் மத்திய காலமான பொலன்னறுவைக்காலம் மிகவும் தனித்துவமான பங்களிப்பினை வழங்கியிருப்பதனைக் காண்கின்றோம். பௌத்த - இந்து வெண்கலப்படிமங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட காலம் இக்காலமாகும். இலங்கையின் சுதேச மரபுகளும், விதேச மரபுகளான தென்னிந்தியக்கலைமரபுகளும் கலந்த வகையில் பஞ்சலோக கலை மரபுகளும், கற்சிற்பக்கலை மரபுகளும் பொலன்னறுவைக்காலக் கலைக்கூடங்களை அணி செய்த கலை வரலாற்றை சிவன், நடராசர், விஷ்ணு மற்றும் பார்வதி வெண்கலப்படிமங்களிலிருந்து கண்டு கொள்ளலாம். இவ்வாய்வுக்கட்டுரையின்கண் பொலன்னறுவையில் இருந்து கிடைத்த பார்வதி வெண்கலப்படிமங்கள் பற்றி ஆராயப்படுகிறது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8519 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.title | இலங்கையிற் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள் | en_US |
| dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- இலங்கையிற் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள்.pdf
- Size:
- 9.62 MB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: