மட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமனிலை

dc.contributor.authorRajendran, K.
dc.contributor.authorBalachandran, S.
dc.date.accessioned2022-12-08T04:04:18Z
dc.date.available2022-12-08T04:04:18Z
dc.date.issued1993
dc.description.abstractபுவிமேற்பரப்பில் நீர் ஒரு முக்கிய பரி மா ண மா க இருப்பதனால் (Parameter) நீர்ச்சமனிலையாய்வுகளும் முக்கியமானவை யாக இருக்கின்றன. இம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காலநிலையியலில் நீர்ச்சம னிலைக் காலநிலை (Water Balance Clim- atology) என்றவொரு புதியபிரிவும் தோற்று விக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டு மன்றி கைத்தொழில் மற்றும் மனித தேவை களுக்கு நீர் அத்தியாவசியமானதாக இருக் கின்றது. இந்நீர்வளத்திற்கான மூலம்படிவு வீழ்ச்சியாகும். படிவுவீழ்ச்சியினால் பெறப் படுகின்ற முழுநீர்வளத்தினையும் நாம் பயன் பாட்டிற்குட்படுத்திவிட முடியாது. பல்வேறு வழிகளினால் இழக்கப்படுகின்ற நீரிளை வைக்கழித்து எஞ்சியளவு நீரே எமது பயன் பாட்டிற்குக் கிடைக்கின்றது. இவற்றைக் கணிதரீதியாகக் கணிப்பிட்டறிகின்றவொரு முறையாக நீர்ச்சமனிலைக் கணிப்பீடு உள்ளது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8748
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleமட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமனிலைen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
மட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமனிலை.pdf
Size:
11.94 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: