நீரிழிவுநோயில் யாழ்ப்பாணத்து மருத்துவமூலிகைகள் செயற்படும் திறன் பற்றியஓர் ஆய்வு

dc.contributor.authorAnpuchelvi, S.
dc.contributor.authorSritharan, K.
dc.date.accessioned2026-03-09T08:44:03Z
dc.date.available2026-03-09T08:44:03Z
dc.date.issued2015
dc.description.abstractயாழ்ப்பாணத்தில் உணவுக் கட்டுப்பாட்டுடன் உள்ள நீரிழிவு நோயாளிகள் 50பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள்சுயமாக உபயோகிக்கும் மூலிகைகளா சிறுகுறிஞ்சா, கொவ்வை, கருவேப்பிலை, ஆவாரை, நாவல் ஆகிய மூலிகைகளைஉபயோகிப்பவர்களில் குருதிக் குளுக்கோசின் அளவு அறியப்பட்டு, நான்கு வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஆய்வுமேற்கொள்ளப்பட்ட போது சிறுகுறிஞ்சா உபயோகிப்பவர்களில் குருதிக்குளுக்கோசு 244(+/-47,09)-120(+/-40.59),ஆகவும் கொவ்வை 229(+/1-61.55)-135(+/-34.35), கருவேப்பிலை 260(+/ 60.17)-145(+/-30.01), ஆவாரை 186.67+/7.28-106.47+/-3.52, நாவல் 176.67+/1-7.28-116.67+/-7.28 என ஆரம்ப நிலையில் இருந்து 4 வாரத்தின் பின் குறைந்துகாணப்பட்டது. இத்தரவுகளிலிருந்து இம் மூலிகைகள் நீரிழிவு நோயில் சிறப்பாகச் செயலாற்றுகின்றன எனக்கண்டறியப்பட்டுள்ளது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12344
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectசிறுகுறிஞ்சாen_US
dc.subjectஆவாரைen_US
dc.subjectகருவேப்பிலைen_US
dc.subjectகொவ்வைen_US
dc.subjectநாவல்en_US
dc.titleநீரிழிவுநோயில் யாழ்ப்பாணத்து மருத்துவமூலிகைகள் செயற்படும் திறன் பற்றியஓர் ஆய்வுen_US
dc.typeJournal abstracten_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
நீரிழிவு நோயில் யாழ்ப்பாணத்து மருத்துவ மூலிகைகள் செயற்படும் திறன் பற்றிய ஓர் ஆய்வ.pdf
Size:
3.37 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections