சங்ககால ஆற்றுப்படை நூல்கள் சுட்டும் இசைக்கருவிகள்

dc.contributor.authorSuhanya, A.
dc.date.accessioned2024-09-27T08:59:31Z
dc.date.available2024-09-27T08:59:31Z
dc.date.issued2020
dc.description.abstractஇசை என்பது மக்கள் வாழ்க்கையோடு ஒன்றி வளர்ந்தது. நால்வகைப்பாகுபாட்டை கூறவந்த தொல்காப்பியம் அவ்வவ் நிலங்களில் வாழும் சமூகங்களில் மக்கள் குழுமங்கள், இயற்கைச் சூழல், வாழ்க்கை முறை, தொழில், உணவு முதலிய அனைத்தையும் கூறுகின்றது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளோடு அக்கால மக்கள் வாழ்க்கையைத் தொடங்கினர் என்பதால் இசையின் முக்கியத்துவமும் இதனூடாகப் புலனாகும். சங்க இலக்கியங்களில் இசை பற்றிய செய்திகளும் இசைக்கருவிகள் பற்றிய செய்திகளும் மிகுதியான அளவில் காணப்படுகின்றன. எனினும் பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்களில் இடம் பெறும் இசைக்கருவிகள் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவதாகவே இவ்வாய்வானது அமைகின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10794
dc.language.isootheren_US
dc.publisherPuducherry Co-op.Book Societyen_US
dc.subjectஇசைக்கருவிகள்en_US
dc.subjectபண்ணிசைen_US
dc.subjectநார்en_US
dc.subjectபதலைen_US
dc.subjectஆற்றுப்படுத்தல்en_US
dc.titleசங்ககால ஆற்றுப்படை நூல்கள் சுட்டும் இசைக்கருவிகள்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சங்ககால ஆற்றுப்படை நூல்கள் சுட்டும் இசைக்கருவிகள்.pdf
Size:
7.85 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: