இலங்கையின் கிழக்குக்கரை மழை வீழ்ச்சி வலயத்தின் மழை வீழ்ச்சித் தளம்பல்கள்

Abstract

இலங்கையின் மழை வீழ்ச்சி வலயங்களில் வறண்ட பிரதேசத்தின் கிழக்குப் பாகத்தில் அமைந்துள்ள கரையோர மழைவலயத்தின் மழை வீழ்ச்சித் தளம்பல்கள் பற்றியதே இவ்வாய்வாகும். முதலில் இப்பிர தேசத்தின் பொதுவான வானிலை, காலநிலைத் தன்மைகள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. கிழக்கு மழை வீழ்ச்சி வலயத்துள் அமைந்துள்ள வானிலை அவதான நிலையங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரண்டினதும் நீண்டகால மழை வீழ்ச்சித் தரவுகள் தெரிவு செய்யப் பட்டு, கணனியின் உதவியுடன் புள்ளியியல் பிரயோகம் செய்யப்பட்டுள் இவ்வாய்வின் முடிவுகள் மழை வீழ்ச்சித் தளம்பல்கள் பற்றி ஏற் கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டும் ஆராயப்பட்டுள்ளது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By