ஈழத்தில் தமிழ்மொழி பெயர்ப்பும் - கலைச் சொல்லாக்கமும்.

dc.contributor.authorSelvarangitham, S.
dc.date.accessioned2022-12-05T08:49:13Z
dc.date.available2022-12-05T08:49:13Z
dc.date.issued2000
dc.description.abstractஉலகு தழுவிய அறிவினை அதன் விளைவுகளான தகவலறிவு. தொடர்பாடல் பண்பாடு, ஆகியனவற்றை உலகளாவியன வாக்குவதற்கும் மக்கள் உறவையும் மானிட முன்னேற்றத்தையும் வளர்ப்பதற்கும் மொழிபெயர்ப்பு அவசியமானதாகும். கிரேக்கக் கவிஞர்களுடைய செழுமையான கவிதைகளையும் சேக்ஸ்பியருடைய கவிநயமுடைய பாடல்களையும் பிறநாட்டு நல்லறிஞர் அறிவியல் தகவல்களையும் தமிழ்மொழியிலே அறிவதற்கு மொழி பெயர்ப்புத்தான் துணை செய்கின்றது. மொழி பெயர்க்கும் முயற்சிக்கு தமிழ் மொழிக்குப் புதியது அன்று. "தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோடணை மரபினவே'' என்று சூத்திரஞ் செய்துள்ளார்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8708
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleஈழத்தில் தமிழ்மொழி பெயர்ப்பும் - கலைச் சொல்லாக்கமும்.en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
ஈழத்தில் தமிழ்மொழி பெயர்ப்பும் - கலைச் சொல்லாக்கமும்.pdf
Size:
9.85 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: