நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள் (ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

dc.contributor.authorVisakaruban, K.
dc.date.accessioned2022-10-31T06:09:20Z
dc.date.available2022-10-31T06:09:20Z
dc.date.issued2004
dc.description.abstract'நாட்டார் வழக்காற்றியல்' (Forkloe) என்ற புலமைத்துறை இன்று அனைத்துலகக் கல்விப்புலமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் பல்வேறு இனங்களும் தத்தமது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை நாட்டார் பண்பாட்டுக் கூறுகளில் இனங்கண்டு மீட்டுருவாக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆய்வுக்கட்டுரையானது பெயர்களுடன் தொடர்புடைய வழக்காறுகளில் மிகவும் முக்கியத்துவமான ஒரு கூறாக விளங்கும் பட்டப்பெயர்கள் உருவாக்கம் பெறும் அடிப்படைகள் குறித்து ஆராய்வதாக அமைகிறது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8373
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleநாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள் (ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள் (ஈழத்துத் தமிழ் நாவல்களை.pdf
Size:
6.29 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: